
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 01-11-2026
# மாதந்தோறும் ஞான வேள்வி **தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி! போற்றி!!** **செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி!!!** இடம் தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர். நாள் 01-11-2026, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. நிகழ்ச்சி நிரல் – பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம் – போற்றி வழிபாடு – திருமுறை இன்னிசை – சிறப்புச் சொற்பொழிவு (1) – அன்னம் பாலிப்பு – சிறப்புச் சொற்பொழிவு (2) திருமுறை…
