
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 05-10-2026
எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! மாதந்தோறும் ஞான வேள்வி! சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு 05-10-2026, திங்கட்கிழமை இடம்: தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர். நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை. நிகழ்ச்சி நிரல் – பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம் – போற்றி வழிபாடு – திருமுறை இன்னிசை – சிறப்புச் சொற்பொழிவுகள் – அன்னம் பாலிப்பு திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன். சிறப்புச்…