
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 11-08-2026
*மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* *இடம்* : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர். *நாள்* : 11-08-2026, செவ்வாய்க்கிழமை. *நேரம்* : காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. *நிகழ்ச்சி* *நிரல்* : பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை , சிறப்புச் சொற்பொழிவு (1), அன்னம் பாலிப்பு, சிறப்புச் சொற்பொழிவு (2). *திருமுறை* *இன்னிசை* : சிவத்திரு *கந்தசாமி* *ஓதுவார்* குழுவினருடன். *சிறப்புச்* *சொற்பொழிவு* (1) செந்தமிழ் வேள்விச் சதுரர்,…
