
திருமுறை கண்ட சோழன் – இராஜராஜனின் வரலாற்றுச் சாதனை
September 25 @ 6:00 pm

மு.அ. தமிழ் ஆய்வகம் பெருமையுடன் வழங்கும் “சோழ தேசம் – வரலாற்றுக் கண்காட்சி 2026” நிகழ்வு 25 செப்டம்பர் 2026 அன்று நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் திருமுறை கண்ட சோழன் – இராஜராஜனின் வரலாற்றுச் சாதனை என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறுகிறது.
பேச்சாளர்:
முதுமுனைவர் மு.ப. சத்தியவேல் முருகனார்
தமிழ் இலக்கியம், சைவம், ஆகமங்கள் மற்றும் பண் இசை அறிஞர்
நிகழ்ச்சி தலைப்பு:
திருமுறை கண்ட சோழன் – இராஜராஜனின் வரலாற்றுச் சாதனை
நாள்: 25-09-2026
நேரம்: மாலை 6:00 மணி
இடம்: தீவுத் திடல், சென்னை, தமிழ்நாடு
அரங்கம்:
கரிகால் பெருவளத்தான் கலை மற்றும் கருத்தரங்கம்
நிகழ்வில் வரலாறு, கலை, கட்டிடக் கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட வரலாற்றுக் கண்காட்சியும் இடம்பெறுகிறது.