- This event has passed.
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு
January 31 @ 9:30 am – 10:30 am
![](https://dheivamurasu.org/wp-content/uploads/2025/02/limgam.jpg)
ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர் திருக்கோவில்
இறைவன் திருவருளாம் குருவருளால் பன்னிரண்டாம் குழு மாணவர்கள் மிகச் சிறப்பாக ஆற்றிய கடவுள் மங்கலமாம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு குருபிரான் அவர்கள் அடியார் திருக்கூட்டத்தினர்களுடன் எழுந்தருளி ஆசி வழங்கிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்வுறச் செய்தது. சிறப்பாக திருப்பணி மற்றும் வேள்விச்சாலைப் பணிகளை ஆற்றிய அனைத்து அடியார்களுக்கும் நன்றி !