
- This event has passed.
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி
October 15 @ 9:30 am – 1:00 pm

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி
சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !!
மாதந்தோறும் ஞான வேள்வி
திருமுறை இன்னிசை
சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன்
சிறப்புச் சொற்பொழிவு
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார்.

