You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (25/07/2025)பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (25/07/2025)பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .

July 25, 2025 @ 9:00 am1:30 pm

தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !
மாதந்தோறும் ஞான வேள்வி .
பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .

நாள் : 25-07-2025, வெள்ளிக்கிழமை .
இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் , குன்றத்தூர் .
நேரம்: காலை 9.00 மணி முதல்
நிகழ்ச்சி நிரல் :
போற்றி வழிபாடு, தீப ஒளி வழிபாடு, திருமுறை வழிபாடு, இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு..

திருமுறை இன்னிசை :
சிவத்திரு கந்தசாமி ஒது வார், குழுவினருடன்.

சிறப்புச் சொற்பொழிவு :
காலை 11.30 மணிக்கு
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர் முது முனைவர்,
சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் .

தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி.
(காணொளிக் காட்சி வாயிலாக)

பிற்பகல் 1.00 மணிக்கு :
அன்னம் பாலிப்பு

நிகழ்ச்சியின் உபயதாரர்கள்

சிவத்திரு மா . முருகப்பன் , அடையாறு.
சிவத்திரு தண்டபாணி, சைதாப்பேட்டை

அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு, சென்னை – 34.

மேலும் தொடர்புக்கு:
சிவ.தணிகைமணி, அமைப்பாளர்,
(M) 9884234188.

🙏 குருவருள் வழியில் திருவருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் .🙏


Details

Date:
July 25, 2025
Time:
9:00 am – 1:30 pm


Top