You are here
Home > Event > பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு

Loading Events

« All Events

பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு

May 4 @ 9:00 am1:00 pm

🙏🌻🌸🌹🦚🌿🌻🦚
தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !
🌹🌹🌻🙏🌸🦚🌿🐃

மாதந்தோறும் ஞான வேள்வி 

பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு !
🌹🌻🌸🐘🦚🌻🌸
நாள் : 04-05-2025,
ஞாயிற்றுக் கிழமை .
இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் , குன்றத்தூர் .
🌹🦚🐘🌸🌻🧚🏼‍♂️🌿
நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல் :
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீப ஒளி வழிபாடு, போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.

திருமுறை இன்னிசை ,: திருவான்மியூர் சிவத்திரு பேச்சியப்பன் ஓதுவார்.
மிருதங்கம்: சிவத்திரு கார்த்திகேயன் ,
வயலின் : சிவத்திரு சிவக்குமார் ,

சிறப்புச் சொற்பொழிவு :
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர்,முது முனைவர்,
சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் .

தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம் ,_ தொடர்ச்சி .
(காணொளிக் காட்சி வாயிலாக)

நிகழ்ச்சி உபயம் :

சிவத்திரு சிவராமன் அன்பு கணபதி ,
சைதாப்பேட்டை .

தொடர்புக்கு :

சிவ தணிகைமணி ,
அமைப்பாளர்.
9884234188.
🙏🌹🦚🦚🦚🌻🌻🌸
திருவருளையும் குருவருளையும் ஒருங்கே பெறுக !!!

அனைவரையும் வருக ! வருக ! என்று வரவேற்கிறோம் !!
🦚🌻🌻🌸🌸🌹🌹


Details

Date:
May 4
Time:
9:00 am – 1:00 pm


Top