நூலின் விலை: ரூ. 99.00 Buy Now
செய்திகள்
தில்லைக்கோயில் வரலாறும் வழக்குகளும்
பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் – நூல்
அனைத்து பண்டிகைகளையும் ஒரு சேர குடும்பத்துடன் வழிபட, காரணகாரியத்துடன், தமிழ் மந்திரங்களுடன் நெறிமுறையுடன் வழிபட "பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம்" நூல் வந்துவிட்டது. 10 பண்டிகை வழிபாடுகளும் ஒரே நூலாக. 10 பண்டிகைகளின் உள்ளுறை, வழிபாட்டு முறைகள் 500 பக்கங்கள் விலை: ரூ 300/- Order Online ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய நூல். 1. பகலவன் வழிபாடு (பொங்கல்) 2. விநாயகர் சதுர்த்தி வழிபாடு 3. நவராத்திரி வழிபாடு 4. புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு 5. தீபாவளி வழிபாடு 6. கௌரி
அருட்பா நெறி அத்வைதமா?
வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், இரத்தினகிரியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 நிகழ்வில் 27 நவம்பர் 2022 அன்று அருட்பா நெறி அத்வைதமா? என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: அ/மி பாலமுருகன் திருக்கோயில் மலையடிவாரம், இரத்தினகிரி. நேரம்: காலை 10.00 மணி அளவில்
வள்ளலார் நெறி ஒரு பார்வை
வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறையின் கீழ் “பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வில் 25 நவம்பர் 2022 அன்று “வள்ளலார் நெறி ஒரு பார்வை” என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க அறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. நேரம்: முற்பகல் 11.00 மணி
வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்
மாதந்தோறும் ஞானவேள்வி – தெய்வ சேக்கிழார் திருக்கோயில்
பூசம் நட்சத்திரத்தில் மாத குரு பூசை வழிபாடு - தெய்வ சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர். மாதந்தோறும் ஞானவேள்வி!!! நாள் : 18-10-2022, செவ்வாய்க்கிழமை. https://youtu.be/XUl5v1gly6o மாலை : 3.00 மணிக்கு மேல் திருமுறை இன்னிசை, கந்தசாமி ஓதுவார் குழுவினருடன் 4.30 : போற்றி வழிபாடு. 5.00: சிறப்பு சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், அருட்குரு நாதர். மு . பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள். அனைவரும் வருக!! அருள் நலம் பெறுக!!!
14ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 14ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!!
இராமர் செய்த மணல் இலிங்கம்
பெறுநர் புலவர் மா.இராமலிங்கம், சென்னை. பேரன்புடைய நண்பர்க்கு, வணக்கம். இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளவளாவியமைக்கு மகிழ்ச்சி. உடன் ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு காணொளிக் காட்சி அனுப்பி கருத்து கேட்டிருந்தீர்கள். காணொளியில் பேசியவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட பாஸ்கரராயர் பற்றி அறிவேன். சாக்த ஆகமக் கருத்துரை மற்றும் பேருரையாளர்; புதுக்கோட்டை ஊர்; சற்றேறக் குறைய 14-ஆம் நூற்றாண்டினர். புதுக்கோட்டை சித்தர்கள் கோயிலில் இவருக்கு ஒரு சந்நிதி உண்டு. புவனை கலை
தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள் வெளியீட்டு விழா
“தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள்” வெளியீட்டு விழா அன்பின் மிக்க அடியார் பெருமக்களுக்கு! வணக்கம். வரலாறு பல தந்தை மகன் இணையை பல்வேறு தளங்களில் களங்களில் கண்டுள்ளது, அவ்வகையில் இங்கு ஒரு இணை “இருவேறு நூல்கள்” எழுதி உள்ளார்கள். அவற்றை ஒரே நிகழ்வில் வெளியிடப்படுவதில் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. நூல்கள்: நூல் 1- “தில்லைக் கோயில் வரலாறும் வழக்குகளும்” நூலாசிரியர்: செந்தமிழ் வேள்விச் சதுரர். முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் நூல் 2- “அருணகிரிநாதரின் வேல் வகுப்பு -