You are here
Home > செய்திகள்

பேராசிரியர் புஷ்பரதம் அவர்களின் – இரங்கற் கூட்டம்.

நமது தலைவருக்கு மிக நெருங்கிய மொரீசியஸ் நண்பர் பேராசிரியர் புஷ்பரதம் அவர்களின் மறைவின் இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரை Erangal Letter

தொல்காப்பியத்தில் இறைக்கோட்பாடு

முன்னுரை: உலக மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளை அலசி ஆய்ந்த சிறப்புடைய தெய்வத்திரு சாத்தூர் சேகரன் என்கிற பன்மொழிப் புலவர் இப்படிச் சொன்னார். “உலகில் உள்ள மொழிகள் இரண்டே! ஒன்று தூய தமிழ்; மற்றது திரிந்த தமிழ். காரணம், உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழ் வேர்ச் சொற்களை அடிப்படையாக்க கொண்டே திரிந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இதனை எத்தனையோ சான்றுகளை அழைத்து வந்து பேச வைத்து எண்பிக்கலாம் (நிருபிக்கலாம்). எடுத்துக்காட்டாக கண் கூடான

16ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு விழா தொடர்ந்து நடத்தும் 16ம் ஆண்டு கந்தன் கவினாறு விழா, 02-11-2024 தொடங்கி 07-11-2024 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த நாடறிந்த அறிஞர் பெருமக்கள் உரையும் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள்

முத்தமிழ் முருகன் மாநாடு 2024ல் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆற்றிய சிறப்புரை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ல் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆற்றிய சிறப்புரை திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவ பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்களாறும் மலர்க்கண்களும் குருவடியாய் வந்தென்உள்ளம்குளிர குதிகொண்டவே. யாமோதிய கல்வியும் எம்அறிவும்  தாமே பெறவேலவர் தந்ததனால்  பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே! என்று திருவேல் இறைவனின் ஆணை பெற்று நாமேல் நடக்க தொடங்குகின்றேன்.       இந்தப் பக்கம் அருளும் ஆட்சியும் கூடிக் கூட்டணி போட்டுக் கொண்டு குலுங்குகிறது. எதிரே

முருகன் திருக்கோயிலில் தம்பிரான் சுவாமிகளை தாக்கியதைக் கண்டிக்கிறோம்

கண்டன அறிக்கை 16-5-2024 ஆம் நாளிட்ட ஒரு கண்டன அறிக்கையை சுவிட்சர்லாந்து சைவ நெறிக்கூடம் வெளியிட்டதை வாட்ஸ் ஆப்பில் கண்டோம். அக்கண்டனத்துக்குரிய செய்தியை IBC தமிழ் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. அதாவது, டென்மார்க் அ/மி சிறீ வேல்முருகன் ஆலயத்தில் தமிழ் வழிபாட்டிற்கென அக்கோயில் அறங்காவலர் குழு தருவிக்க இலங்கையில் இருந்து வந்து அப்பணி மேற்கொண்டிருந்த தம்பிரான் சுவாமிகள் சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தமிழ் எதிர்ப்புச் செய்தியை

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 13 ஆம் குழாம் (2024-25) மாணவர் சேர்க்கை மாணவர் சேர்க்கை 2024 மே மாதம் 1 ஆம் தேதியில் தொடங்கி மே மாதம் 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டுவிடும். தபால்/ கூரியரில் / இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் தகுதிச்சான்றுகளை ஆய்ந்து

Top