You are here
Home > திருமந்திர விழா

34 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 34ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் நான்காம் (4) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 4–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்

33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்

32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 32ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றில் இரண்டாம்(2) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாளும் நேரமும்: 01-01-2023 ; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இடம்: சேவா நகர் சமூக நலக்கூடம், சேவா

31 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 31ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன.  இவ்வாண்டு திருமந்திர முற்றோதலாக ஐந்தாம் சுற்றில் முதல் (1) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் & நேரம்: 01-01-2022 ; காரி (சனி)க்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

  Click Here To Download PDF 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 7–ஆம் தந்திர முற்றோதல்திருமுறை விண்ணப்பம்,தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு,திருமந்திர வினா விடை அரங்கம்திருமுறை இசைஅரங்கம்விருதரங்கம் முற்றோதல் வழி நடத்தல் திருமந்திரத் தமிழ்மாமணி செந்தமிழ் வேள்விச்சதுரர்

27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை/உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தெய்வமுரசு தமிழ் நாட்காட்டியை வெளியிட்டார்

27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா விழா அழைப்பிதழ்  இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6--ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்

Top