9-6-2017 முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா - G. K. திருமண மண்டபம், அம்பத்தூர் முருகன் திருக்கோவில் எதிரில்.
4-June-2017 - உலத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் செம்பொருட்த்துணிவு உயராய்வு இருக்கை வகுப்பில் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் திருவுந்தியார் சைவ சித்தாந்த விரிவுரை.