You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 08-09-2026

Loading Events

« All Events

சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 08-09-2026

September 8 @ 9:00 am3:00 pm

தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி! போற்றி!!

மாதந்தோறும் ஞான வேள்வி!

சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை வழிபாடு!!

இடம்:
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர்.

நாள்:
08-09-2026, செவ்வாய்க்கிழமை.

நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்:
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு (1), அன்னம் பாலிப்பு, சிறப்புச் சொற்பொழிவு (2).

திருமுறை இன்னிசை:
சிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன்.

சிறப்புச் சொற்பொழிவு (1):
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு. பெ. சத்தியவேல் முருகனார்.

தலைப்பு:
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் சொற்பொழிவு. (நேரிடை நிகழ்ச்சி)

பிற்பகல் 1.30 மணி முதல்,

சிறப்புச் சொற்பொழிவு (2):
திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம்.

தலைப்பு:
திருமூலர் நாயனார் – தொடர்ச்சி.

3.00 மணிக்கு:
தேனீர் வழங்குதல், வாழ்த்து, விழா நிறைவு.

நிகழ்ச்சி உபயம்:
சிவத்திரு T. இரத்தினவேலு, சிவத்திரு C. மதிவாணன்,
கோயம்பேடு.

அமைப்பு:
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக,
சிவ. தணிகைமணி 🙏🌺
9884234188.

அனைவரும் வருக!
அருள் நலம் பெறுக!!
🌺🌹🌻🌸🪷🌼🪻☘️🌿🌸


Details

Date:
September 8
Time:
9:00 am – 3:00 pm

Venue

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர்


Top