You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி 24-04-2026, வெள்ளிக்கிழமை

Loading Events

« All Events

சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி 24-04-2026, வெள்ளிக்கிழமை

April 24 @ 9:00 am1:00 pm

*தெய்வச்* *சேக்கிழார்* *திருவடிகள்* *போற்றி* ! *போற்றி* !!

!! *மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* !!

*இடம்* :
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.

*நாள்* : 24-04-2026, வெள்ளிக்கிழமை.

*நேரம்* : காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி.
வரை.

*நிகழ்ச்சி* *நிரல்* :

*பெருமானுக்கு* *சிறப்புத்* *திருமஞ்சனம்* ,
போற்றி வழிபாடு,
திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.

*திருமுறை* *இன்னிசை* :
சிவத்திரு *கந்தசாமி* *ஓதுவார்* குழுவினருடன்.

*சிறப்புச்* *சொற்பொழிவு* :
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர், சிவத்திரு *மு* . *பெ* . *சத்தியவேல்* *முருகனார்* ,

*தலைப்பு* :
திருநாவுக்கரசு நாயனார் புராணம்- தொடர் நிகழ்ச்சி. (காணொளிக் காட்சி வாயிலாக)

*நிகழ்ச்சி* *உபயம்* :
சிவத்திரு *சிவராமன்* *அன்பு* *கணபதி* ‘, சைதாப்பேட்டை.

*அமைப்பு* :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக, *சிவ* . *தணிகைமணி* ,
9884234188

*அனைவரும்* *வருக* !
*அருள்* *நலம்* *பெறுக* !!
🍀🪷🌴🌳🌲💐🌷🌹🪷💐
,


Details

Date:
April 24
Time:
9:00 am – 1:00 pm

Venue

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.


Top