You are here
Home > செய்திகள் > மாதந்தோறும் ஞானவேள்வி – தெய்வ சேக்கிழார் திருக்கோயில்

மாதந்தோறும் ஞானவேள்வி – தெய்வ சேக்கிழார் திருக்கோயில்

பூசம் நட்சத்திரத்தில் மாத குரு பூசை வழிபாடு – தெய்வ சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர்.

மாதந்தோறும் ஞானவேள்வி!!!

நாள் : 18-10-2022, செவ்வாய்க்கிழமை.

 

மாலை : 3.00 மணிக்கு மேல் திருமுறை இன்னிசை, கந்தசாமி ஓதுவார் குழுவினருடன்

4.30 : போற்றி வழிபாடு.

5.00: சிறப்பு சொற்பொழிவு, நிகழ்த்துபவர்:
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், அருட்குரு நாதர்.
மு . பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள்.

அனைவரும் வருக!!
அருள் நலம் பெறுக!!!

Top