புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது.
நூல்: ரூ. 30/-
பக்கங்கள்: 40
