தமிழ் நாட்காட்டி 2020

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

KUIL SRI MAHA RAJA RAJESWARAR KOVIL KUMBABISHEKAM

அருள்மிகு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலயம் செந்தமிழ் திருமாமறை மந்திரங்களால் (தமிழில்) குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்) 20.11.2019 முதல் 24.11.2019 வரை Day 1 Photos :  https://photos.app.goo.gl/JijJYEfXKxi8eK5i8 Day 2 : https://photos.app.goo.gl/xjt8rdCLLbPsie2P7 Day 3 :  https://photos.app.goo.gl/s6AmpNELbuML2JFB7 Day 4 :  https://photos.app.goo.gl/dPZuC1wEski1XLqf8    

மலேசியாவில் மு.பெ.சத்தியவேல் முருகனார்

மலேசியாவில் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் "சமய சொற்பொழிவுகள்"   25.11.2019 முதல் 28.11.2019 வரை 25.11.2019-திங்கட்கிழமை-சித்தாந்தத்தின் 20 முதன்மை கோட்டுபாடுகள் 26.11.2019-செவ்வாய்க்கிழமை- கொடிக்கவி விளக்கவுரை 27.11.2019-திருக்குறளில் சைவ சித்தாந்தம் 28.11.2019-பெரியபுராணத்தில் வாழ்வியல் சிந்தனைகள் 29.11.2019 -வெள்ளிக்கிழமை -  திருமந்திரத்தில் வாழ்வியல் இரகசியம் - as above  30.11.2019 - பினாங்கு 01.12.2019 - பினாங்கு  பொதுச் சொற்பொழிவுகள் வாழ்வியல், மதமாற்றம் - பினாங்கு இந்து இயக்கம் 03.12.2019 - கார்த்திகை தீபம் - அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், கிளாங்க், சிலாங்கூர், மலேசியா 04.12.2019 - சுந்தரர் யோக ஆசிரமம்

கந்தசஷ்டி விழா – 6

திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 02-11-2019 பொருள் : போரூர் முருகப் பெருமாளே விரிவுரையாளர் : திரு.வெற்றிவேல் இராஜேந்திரன் சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : தொகையடியார் பிறிதிருவர் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

Top