
யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல்.
யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார்
தமிழ்ச் சொல் |
வடமொழி |
| தீதகற்றல் | இயமம் |
| நன்றாற்றல் | நியமம் |
| இருக்கை | ஆசனம் |
| உயிர்வளிநிலை | பிராணாயாமம் |
| தொகைநிலை | பிரத்தியாகாரம் |
| பொறைநிலை | தாரணை |
| உள்குதல் | தியானம் |
| நொசிப்பு | சமாதி |
நன்றி: “திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்” – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்