நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2018
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் சிறப்புரை.
தலைப்பு : “அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”
நாள்: ஆகஸ்ட் 04, 2018
இடம்: பம்பலப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கலையரங்கம், கொழும்பு, இலங்கை

