
Events Search and Views Navigation
9:00 am
சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி (09/12/2025)
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://youtu.be/Zak-4_MSXmU?si=GqDoYoianjZmGaOZ
