
Events Search and Views Navigation
3:00 pm
சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி
தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! 🙏🪷🌻🌸🌸🦚🌿👏🪷🌻🌸🦚 சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி . நாள் : 31 – 05 – 2025 , சனிக்கிழமை . : நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை . நிகழ்ச்சி நிரல் : மாலை : 3.00 மணி: திருத்தொண்டர் புராணம் பாயிரம் முதல் திருக்கூட்டச் சிறப்பு வரை ஓதுதல். 4.00 மணி: திருமுறை இன்னிசை, சிவத்திரு…
