You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி 28-03-2026, சனிக்கிழமை

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி 28-03-2026, சனிக்கிழமை

March 28 @ 9:00 am1:00 pm

**தெய்வச்* *சேக்கிழார்* *திருவடிகள்* *போற்றி* ! *போற்றி* !!

!! *மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* !!

*இடம்* :
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.

*நாள்* : 28-03-2026, சனிக்கிழமை.

*நேரம்* : காலை 9.00 மணி 1.00 மணி வரை.

*நிகழ்ச்சி* *நிரல்* :

*பெருமானுக்கு* *சிறப்புத்* *திருமஞ்சனம்* , போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு,.

*திருமுறை* *இன்னிசை* :
சிவத்திரு *கந்தசாமி* ஓதுவார் குழுவினருடன்.

*சிறப்புச்* *சொற்பொழிவு* :
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் , ஆகம அறிஞர், சிவத்திரு *மு* . *பெ* . *சத்தியவேல்* *முருகனார்* ,

*தலைப்பு* :
*திருநாவுக்கரசு* *நாயனார்* *புராணம்* -தொடர் நிகழ்ச்சி.
( *காணொளிக்* *காட்சி* *வாயிலாக* )

*நிகழ்ச்சி* *உபயம்* :
*திரு* *V* . *K* . *நடராஜன்* அவர்கள், மயிலாப்பூர்.

*அமைப்பு* :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக:
*சிவ* . *தணிகைமணி* ,
9884234188

*அனைவரும்* *வருகை* *தந்து* *திருவருளால்* *குருவருளும்* _ஒருங்கே_ *பெற்றுய்யுமாறு* *அன்புடன்* *அழைக்கிறோம்* .!!!🙏🌹
🌷💐☘️🌿🎄🌲🌳🌴🪷🍀

 


Details

Date:
March 28
Time:
9:00 am – 1:00 pm

Venue

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்', குன்றத்தூர்


Top