- This event has passed.
புறநானூற்றுத் தொடர் சொற்பொழிவு தொடர்: 127
June 22, 2019 @ 6:00 pm – 8:30 pm
ஆற்றுபவர்:
வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
செம்மாந்த செந்தமிழ்ச் செம்மல்களே !
உலக நாகரிகங்களில் முதலும் முதன்மையானதும் ஆன ஒப்பற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம்!
தமிழர் நாகரிகத்தின் பழம்பெரும் ஆவணம் புறநானூறு!
புறநானூற்றுப் பாடல்களில் சில பாடல்கள் – இந்து மாக்கடல், பழநியில் முருகன் கோயில், திருப்பதியில் ஏழுமலையான் கோயில், இராமேஸ்வரத்தில் சிவன்கோயில், தொல்காப்பிய நூல், தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன் புலவர்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த பழம்பெரும் நூல்!
பழந்தமிழரின் பண்பாடு செறிந்த எண்ணக்குவியல்களின் கண்ணாடி புறநானூறு!
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திர வாக்கின்படி இக்காலத் தமிழிளந் தலைமுறை புறநானூறு வழியாகத் தம்மை அறியத் தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பு !
தமிழர் எழிச்சிக்காக நடைபெற்று வருகிறது புறநானூற்றுத் தொடர் சொற்பொழிவு.
ஆற்றுபவர்:
வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்