Events Search and Views Navigation
December 2024
34 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 34ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் நான்காம் (4) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 4–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம் – நான்காம் தந்திரம் கருத்தரங்கம் 3. திருமந்திர சக்கரங்கள் உருவாக்க அரங்கம் 4. திருமுறை இசைஅரங்கம் 5. பள்ளி சிறுவர்கட்கு திருமந்திர மனன போட்டி பரிசரங்கம் 6. திருமந்திர தமிழிசை அரங்கம் 7.…