You are here
Home > கந்த சஷ்டி விழா (Page 2)

கந்தசஷ்டி விழா – 1

திருப்போரூர் சந்நிதி முறை விரிவுரை 6.00 - 7.00 மணி நாள் : 28-11-2019 பொருள் : திருமுருகன் பள்ளியெழுச்சி விரிவுரையாளர் : சித்தாந்தரத்தினம் திரு . S. திருச்சுடர்நம்பி சேய்த்தொண்டர் புராணத் தொடர்விரிவுரை 7.00 - 8.10 மணி பொருள் : மாதவச் சுப்பிரமணிய நாயனார் விரிவுரை வழங்குபவர் : செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்   https://photos.app.goo.gl/7BjsqYqtJhAWj5cq5  

11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா

11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா நாள் : (28-10-2019 முதல் - 02-11-2019 வரை) நேரம் : மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை இடம் : சிவப்பிரகாசர் அரங்கம் 6, ஆபிசர் காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 600088, (ஆதம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்).  

கந்த சஷ்டி பெருவிழா

கந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி,  செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்  அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும் முருகன் புகழை பாடிப் பரவிய அடியார்களையும் அவர்கள்

Top