
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 18-06-2026
June 18 @ 9:00 am – 5:00 pm

இடம் :
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.
நாள் :
18-06-2026, வியாழக்கிழமை.
நேரம் : காலை 9.00 மணி முதல்
நிகழ்ச்சி நிரல் :
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு (1), அன்னம் பாலிப்பு, சிறப்புச் சொற்பொழிவு (2)
திருமுறை இன்னிசை :
பண்ணிசை வாணி,
திருமதி வள்ளி உமாபதி குழுவினருடன்.
சிறப்புச் சொற்பொழிவு
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு. பெ. சத்தியவேல் முருகனார் ,
தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம்- தொடர் நிகழ்ச்சி.
( நேரிடை நிகழ்வாகும் )
நிகழ்ச்சி உபயம் :
தொண்டமான் சக்கரவர்த்தி சோமவார வழிபாட்டுக் குழு, திருமுல்லைவாயில்,
தலைவர்:
சிவத்திரு சுந்தரம் ஐயா அவர்கள்.
அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக,
சிவ. தணிகைமணி
9884234188.
அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம் 🙏
🌴🍀🌲🌿☘️🌳🎄🍀🌴🌿