You are here
Home > Event > சேக்கிழார் குருபூசை 21-05-2026

Loading Events

« All Events

சேக்கிழார் குருபூசை 21-05-2026

May 21 @ 3:00 pm6:00 pm

தெய்வச் சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் மாதந்தோறும் ஞான வேள்வி .

நாள் : 21-05-2026, வியாழக்கிழமை .
நேரம் : பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை .

இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர் .

நிகழ்முறை : திருமுறை இன்னிசை , போற்றி வழிபாடு , சிறப்புச் சொற்பொழிவு , .

திருமுறை இன்னிசை :
சிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன் .

சிறப்புச் சொற்பொழிவு :
செந்தமிழ் வேள்விச் சதுரர் , முதுமுனைவர் , ஆகம அறிஞர் , சிவத்திரு மு . பெ . சத்தியவேல் முருகனார் .

தலைப்பு :
பெரிய புராணம் – சிறப்பு.

முக்கிய அறிவிப்பு :
1) குருபூசை நாள் என்பதால் நமது ஞான வேள்வி நிகழ்ச்சி மாலை 3.00 மணிக்குத் தொடங்குகிறது .

2) அன்று இரவு 7.00 மணிக்கு மேல் ” சேக்கிழார் ஜோதியில் கலத்தல் ” நிகழ்ச்சி கண்டு இன்புறத்தக்கது .

அமைப்பு : சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக :
சிவ . தணிகைமணி
9884234188

அனைவரும் வருக !
அருள் நலம் பெறுக !!


Details

Date:
May 21
Time:
3:00 pm – 6:00 pm

Venue

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர்


Top