
- This event has passed.
தெய்வச் சேக்கிழார் பெருமானின் மாத குரு பூசை நாள்!
February 28 @ 9:00 am – 1:00 pm

*மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* !
*தெய்வச்* *சேக்கிழார்* *பெருமானின்* *மாத* *குரு* *பூசை* *நாள்*!
28-02-2026, *சனிக்கிழமை* .
*இடம்* : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.
*நேரம்* : காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.
*நிகழ்ச்சி* *நிரல்* :
*பெருமானுக்கு* *சிறப்புத்* *திருமஞ்சனம்* , போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.
*திருமுறை* *இன்னிசை* :
சிவத்திரு *கந்தசாமி* ஓதுவார் குழுவினருடன்.
*சிறப்புச்* *சொற்பொழிவு* :
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், முதுமுனைவர், சிவத்திரு *மு* . *பெ* . *சத்தியவேல்* *முருகனார்* ,
*தலைப்பு* :
*திருநாவுக்கரசு* *நாயனார்* *புராணம்* – தொடர் நிகழ்ச்சி.
*நிகழ்ச்சி* *உபயம்* :
திரு. *ம* . *உதிரவாசகம்* , மடிப்பாக்கம்.
*அமைப்பு* :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக:
*சிவ* . *தணிகைமணி* ,
9884234188.
*அனைவரும்* *வருக* !
*அருள்* *நலம்* *பெறுக* !!


