 
                
            கார்த்திகை தீப வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:7)
திருவண்ணாமலை – கார்த்திகை தீபம் ஆகியவற்றின் தொடர்புகளை சங்க இலக்கியத்தாலும், தருக்க முறையாலும், அருளாளர்கள் உரைகளாலும், பிற்கால இலக்கியத்தாலும், விஞ்ஞான கூற்றுகளாலும் சான்று காட்டி விளக்குகிறது இந்நூல்.
சங்க காலத்திற்கு முன்னிருந்து தொடர்ந்து வரும் இத்தொன்மை மிக்க தமிழர் வழிபாட்டை தமிழால் ஆற்றுவது எப்படி என்று விளக்குகிறது இந்நூல்.
நூல்: ரூ. 40/-
Buy this Book
Read as Ebook in Amazon Kindle
பக்கங்கள்: 60
- கார்த்திகை தீப வழிபாட்டின் உள்ளுறை
- கார்த்திகை தீப வழிபாட்டு முறை
- அருச்சனை- சிவபெருமான் போற்றி – 108
- துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோண சயில மாலை
உண்ணாமலை உடனாய அண்ணாமலையார் படம் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
