
27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088
நாள்: 01-01-2018 திங்கட்கிழமை
நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF)
- 6–ஆம் தந்திர முற்றோதல்
- திருமுறை விண்ணப்பம்,
- தமிழ்நாட்காட்டி வெளியீடு,
- திருமந்திர வினா விடை அரங்கம்
- திருமுறை இசைஅரங்கம்
- விருதரங்கம்
- பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்