You are here
Home > 2017 (Page 5)

அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1

17-6-2017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா வெளிவரும் நூல்கள்: 1.  தமிழரின் வேதம் எது ? தமிழரின் ஆகமம் எது ? 2. அறத்தமிழ் வேதம் Buy these 2 books at discount price from Amazon - http://www.amazon.in/dp/B073YC46WM விழா படங்கள் அழைப்பிதழ்  

திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு

11.06.2017  திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு: காலம்: காலை 8.00 மணி முதல் இரவு  7.00 வரை இடம்: கோகலே சாஸ்த்திரி இன்ஸ்டியூட் சண்முகசுந்தரம் ஹால், கற்பகாம்பாள் நகர்,  மயிலையம்பதி, சென்னை -4 அருளுரை செந்தமிழ் வேள்விச் முதுமுனைவர்  மு.பெ.சத்தியவேல் முருகனார், சந்தம் தரும் செந்தமிழ் என்ற தலைப்பில்  மாலை அரங்கில் காலம்: 3.00 மணி.    

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா

9-6-2017 முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றோதல் விழா - G. K. திருமண மண்டபம், அம்பத்தூர் முருகன் திருக்கோவில் எதிரில்.            

முத்தமிழ் முருகன் திருக்கோயில் குட நன்னீராட்டு விழா

6-6-2017 / 7-6-2017 - மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகன் திருக்கோயில்  குட நன்னீராட்டு விழா.                                            

திருவுந்தியார் சைவ சித்தாந்த விரிவுரை

4-June-2017 - உலத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும்  செம்பொருட்த்துணிவு உயராய்வு இருக்கை வகுப்பில் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் திருவுந்தியார் சைவ சித்தாந்த விரிவுரை.  

சேக்கிழார் குருபூசை ஞானவேள்வி

குன்றத்தூர் தெய்வ சேக்கிழார்

29.05.2017 குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் திருக்கோவிலில் முதுமுனைவர் மு பெ சத்தியவேல் முருகனார் அவர்களின் "திருக்கூட்டச் சிறப்பு"  தொடர்ச்  சொற்பொழிவு.        

Top