
சேந்தன் அன்பர்களே!!
வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!!
(மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்)
இங்ஙனம்
தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.