இராமர் செய்த மணல் இலிங்கம்

பெறுநர் புலவர் மா.இராமலிங்கம், சென்னை. பேரன்புடைய நண்பர்க்கு,      வணக்கம். இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளவளாவியமைக்கு மகிழ்ச்சி. உடன் ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு காணொளிக் காட்சி அனுப்பி கருத்து கேட்டிருந்தீர்கள்.     காணொளியில் பேசியவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட பாஸ்கரராயர் பற்றி அறிவேன். சாக்த ஆகமக் கருத்துரை மற்றும் பேருரையாளர்; புதுக்கோட்டை ஊர்; சற்றேறக் குறைய 14-ஆம் நூற்றாண்டினர். புதுக்கோட்டை சித்தர்கள் கோயிலில் இவருக்கு ஒரு சந்நிதி உண்டு. புவனை கலை

தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள் வெளியீட்டு விழா

“தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள்” வெளியீட்டு விழா அன்பின் மிக்க அடியார் பெருமக்களுக்கு! வணக்கம். வரலாறு பல தந்தை மகன் இணையை பல்வேறு தளங்களில் களங்களில் கண்டுள்ளது, அவ்வகையில் இங்கு ஒரு இணை “இருவேறு நூல்கள்” எழுதி உள்ளார்கள். அவற்றை ஒரே நிகழ்வில் வெளியிடப்படுவதில் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. நூல்கள்: நூல் 1- “தில்லைக் கோயில் வரலாறும் வழக்குகளும்” நூலாசிரியர்:  செந்தமிழ் வேள்விச் சதுரர். முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் நூல் 2- “அருணகிரிநாதரின் வேல் வகுப்பு -

தமிழ் நாட்காட்டி 2022

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

31 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 31ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன.  இவ்வாண்டு திருமந்திர முற்றோதலாக ஐந்தாம் சுற்றில் முதல் (1) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் & நேரம்: 01-01-2022 ; காரி (சனி)க்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி

13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா வணக்கம். ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நடாத்தும் 13ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இணையவழி இணைய வழி காட்டும் முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெறு பணிவோடு அழைகின்றோம்!! https://www.youtube.com/c/dheivaMurasu/ நன்றி வணக்கம்

கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் "நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்

Top