BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20260908T090000
DTEND;TZID=UTC+0:20260908T150000
DTSTAMP:20260913T082041
CREATED:20260903T054849Z
LAST-MODIFIED:20260903T054849Z
UID:7228-1788858000-1788879600@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 08-09-2026
DESCRIPTION:\n\n\nதெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி! போற்றி!! \nமாதந்தோறும் ஞான வேள்வி! \nசேக்கிழார் பெருமானின் மாத குருபூசை வழிபாடு!! \nஇடம்:\nதெய்வச் சேக்கிழார் திருக்கோவில்\, குன்றத்தூர். \nநாள்:\n08-09-2026\, செவ்வாய்க்கிழமை. \nநேரம்:\nகாலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. \nநிகழ்ச்சி நிரல்:\nபெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\, போற்றி வழிபாடு\, திருமுறை இன்னிசை\, சிறப்புச் சொற்பொழிவு (1)\, அன்னம் பாலிப்பு\, சிறப்புச் சொற்பொழிவு (2). \nதிருமுறை இன்னிசை:\nசிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன். \nசிறப்புச் சொற்பொழிவு (1):\nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, முதுமுனைவர்\, ஆகம அறிஞர்\, சிவத்திரு மு. பெ. சத்தியவேல் முருகனார். \nதலைப்பு:\nதிருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் சொற்பொழிவு. (நேரிடை நிகழ்ச்சி) \nபிற்பகல் 1.30 மணி முதல்\, \nசிறப்புச் சொற்பொழிவு (2):\nதிருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம். \nதலைப்பு:\nதிருமூலர் நாயனார் – தொடர்ச்சி. \n3.00 மணிக்கு:\nதேனீர் வழங்குதல்\, வாழ்த்து\, விழா நிறைவு. \nநிகழ்ச்சி உபயம்:\nசிவத்திரு T. இரத்தினவேலு\, சிவத்திரு C. மதிவாணன்\,\nகோயம்பேடு. \nஅமைப்பு:\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக\,\nசிவ. தணிகைமணி 🙏🌺\n9884234188. \nஅனைவரும் வருக!\nஅருள் நலம் பெறுக!!\n🌺🌹🌻🌸🪷🌼🪻☘️🌿🌸 \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/sekkizhar-guru-poosai-gnana-velvi-08-09-2026/
LOCATION:தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்\, குன்றத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2026/09/WhatsApp-Image-2026-09-03-at-10.10.14.jpeg
END:VEVENT
END:VCALENDAR