BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20261005T090000
DTEND;TZID=UTC+0:20261005T130000
DTSTAMP:20261005T123315
CREATED:20261005T094012Z
LAST-MODIFIED:20261005T110354Z
UID:7245-1791190800-1791205200@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 05-10-2026
DESCRIPTION:\n\n\nஎம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! \nமாதந்தோறும் ஞான வேள்வி!\nசேக்கிழார் மாத குருபூசை வழிபாடு \n05-10-2026\, திங்கட்கிழமை \nஇடம்:\nதெய்வச் சேக்கிழார் திருக்கோவில்\, குன்றத்தூர். \nநேரம்:\nகாலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை. \nநிகழ்ச்சி நிரல் \n– பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\n– போற்றி வழிபாடு\n– திருமுறை இன்னிசை\n– சிறப்புச் சொற்பொழிவுகள்\n– அன்னம் பாலிப்பு \nதிருமுறை இன்னிசை \nசிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன். \nசிறப்புச் சொற்பொழிவு – 1 \nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, முதுமுனைவர்\, ஆகம அறிஞர்\nசிவத்திரு மு.பெ. சத்தியவேல் முருகனார்\nதலைப்பு:\nதிருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி \nசிறப்புச் சொற்பொழிவு – 2 \nபிற்பகல் 1.30 மணிக்கு \nதிருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த பயிற்சி மையம் பேராசிரியர்\,\nசிவத்திரு பி. திருச்சிற்றம்பலம் \nதலைப்பு:\nதிருமூல நாயனார் புராணம் – தொடர்ச்சி \nபிற்பகல் 3.00 மணிக்கு\nதேநீர் வழங்குதல்\, வாழ்த்து மற்றும் விழா நிறைவு. \nநிகழ்ச்சி உபயம் \nசிவத்திரு ஜெ. அருள் ராமன்\, முகப்பேர். \nஅமைப்பு \nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக\,\nசிவ. தணிகைமணி 🙏 \nதொடர்புக்கு:9884234188 \n## அனைவரும் வருக!\n## அருள் நலம் பெறுக!! \n🌞 🌸 🌿 ☘️ 🌺 🪻 🌼 🪷 🌻 🌹 \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/sekkizhar-guru-poosai-gnana-velvi-05-10-2026/
END:VEVENT
END:VCALENDAR