BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20241229T080000
DTEND;TZID=UTC+0:20241229T170000
DTSTAMP:20260424T024731
CREATED:20241230T154101Z
LAST-MODIFIED:20241230T154627Z
UID:6241-1735459200-1735491600@dheivamurasu.org
SUMMARY:புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா நூற்றாண்டு விழா - குருபிரான் அருட்பொழிவு !
DESCRIPTION:\n\n\n\n திருச்சிற்றம்பலம்  \n“திருக்கோயில்” இதழாசிரியர் செந்தமிழ்ச் சைவமணி சித்தாந்தப் புலவர்மணி தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர் புலவரேறு ந. ரா. முருகவேள் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழா (1924-2024) இன்றைய தினம் (29-12-2024) அருள்மிகு முத்தையா மணிவிழா மண்டபம்\, தருமபுர ஆதீன சமயப் பிரச்சார நிலையம்\, வடக்கு உஸ்மான் சாலை\, தியாகராயர் நகர்\, சென்னையில் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தினரால் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 27 – ஆவது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் சான்றோர் பெருமக்கள் மற்றும் அடியார்கள் பங்கேற்புகளுடன் நூற்றாண்டு விழா மலர் மற்றும் புலவரேறு அவர்கள் அருளிய இருபா இருபஃது உரை நூல் வெளியீட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. அப்போது புலவரேறு அவர்களை நினைந்து போற்றி குருபிரான் முதுமுனைவர் மு. பெ. ச . ஐயா அவர்கள் ஆற்றிய அருளுரை. \n  \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/poet-n-ra-murugavel-sir-centennial-celebration/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-29-at-7.52.03-PM.jpeg
END:VEVENT
END:VCALENDAR