BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20241225T080000
DTEND;TZID=UTC+0:20241225T200000
DTSTAMP:20260424T010404
CREATED:20241209T000020Z
LAST-MODIFIED:20241223T111440Z
UID:6200-1735113600-1735156800@dheivamurasu.org
SUMMARY:34 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
DESCRIPTION:\n\n\n \nஆன்மநேய அன்பர்களே! \nஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 34ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. \nஇவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் நான்காம் (4) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். \nநிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF \nவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:\n1. 4–ஆம் தந்திர முற்றோதல்\n2. திருமந்திரம் – நான்காம் தந்திரம் கருத்தரங்கம்\n3. திருமந்திர சக்கரங்கள் உருவாக்க அரங்கம்\n4. திருமுறை இசைஅரங்கம்\n5. பள்ளி சிறுவர்கட்கு திருமந்திர மனன போட்டி பரிசரங்கம்\n6. திருமந்திர தமிழிசை அரங்கம்\n7. விருதரங்கம் \nநாளும் நேரமும்:\n25-12-2024 ; அறிவன் (புதன்) கிழமை\, காலை 8:00 மணி முதல் மாலை 8.00 மணி வரை  \nஇடம்:\nSRM கலையரங்கம் (ஆடிடோரியம்)\, B9\, வடபழனி\, சென்னை 600026 \nதிருமந்திரத் தமிழில் தோய்ந்து அருள்நலம் பெற அனைவரும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்!! \nஅனைவரும் வருக ! அருள்நலம் பெறுக!!. \nஇங்ஙனம்\nசோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம்\nதெய்வத்தமிழ் அறக்கட்டளை\nதிருமுறை பாதுகாப்பு சங்கம்\nசெந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை \nவேண்டுகோள்: தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஆர்வமிக்க அன்பர்களுக்கு தெரிவித்து அழைத்து வரவேண்டுகிறோம். \nhttps://maps.app.goo.gl/gLJmEivXkKFuGbnB7 \n          \n  \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/34-thirumanthira-mutrothal/
LOCATION:vadapalani
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2024/12/34-திருமந்திர-விழா.jpg
END:VEVENT
END:VCALENDAR