BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20250104T040000
DTEND;TZID=UTC+0:20250105T140000
DTSTAMP:20260424T043004
CREATED:20241230T130145Z
LAST-MODIFIED:20241230T131027Z
UID:6219-1735963200-1736085600@dheivamurasu.org
SUMMARY:14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
DESCRIPTION:\n\n\nமுருக நேய அன்பர்களே! \nவள்ளிமணாளன் திருவருளாலும்\, வாரியார் சுவாமிகள் குருவருளாலும்\, திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் 14ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 04-01-2025 காரி(சனி)க் கிழமை மற்றும் 05-01-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். \nஇவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம். \nஇடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம்\, வள்ளிமலை தேரடி அருகில்\, வள்ளிமலை. \nGoogle Map : https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9 \nDownload Vallimalai Invitation PDF \n    \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/14-vallimalai-padi-vizha/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2024/12/14ம்-ஆண்டு-வள்ளிமலை.jpg
END:VEVENT
END:VCALENDAR