தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 84 பதிகம் : திருநாகைக்காரோணம் பாடல் எண் : 10 நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான் பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே.