27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை/உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தெய்வமுரசு தமிழ் நாட்காட்டியை வெளியிட்டார்

27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம்...

மேலும் »