மதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்

திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பு வரலாறு

திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும்.  பேரருட் திறனால் நமக்குக்...

மேலும் »