திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்

இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும்.

வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும். வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயோ அல்லது இணைப்பையோ பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு வகுப்பிற்குமான மாத கட்டணம் ரூ.400/- மட்டும்.
விருப்பமுடையோர் மூன்று வகுப்புகளிலும் அல்லது வேண்டிய வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.

ஒவ்வொன்றிற்கும் மாத கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும்.

Somasundarar Agama Tamil Cultural Research Mandram
SBI Branch: West Saidapet
Chennai 600015
A/C No. 10125052589
IFSC CODE: SBIN0011720

Top