BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:http://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20260110T080000
DTEND;TZID=UTC+0:20260111T170000
DTSTAMP:20260504T181928
CREATED:20260109T072645Z
LAST-MODIFIED:20260109T072645Z
UID:6974-1768032000-1768150800@dheivamurasu.org
SUMMARY:15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா
DESCRIPTION:\n\n\nமுருக நேய அன்பர்களே! \n*வள்ளிமணாளன் திருவருளாலும்*\, *வாரியார் சுவாமிகள் குருவருளாலும்*\, *திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள்* அவர்கள் நல்ஆசியாலும் *தெய்வத்தமிழ் அறக்கட்டளை* நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் *15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 10-01-2026 காரி(சனி)க் கிழமை மற்றும் 11-01-2026 ஞாயிற்றுக் கிழமை* அன்று நமது *ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்* வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். \nஇவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம். \n*இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம்\, வள்ளிமலை தேரடி அருகில்\, வள்ளிமலை.*\nhttps://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9 \n \n   \n\n\n\n
URL:http://dheivamurasu.org/event/15th-year-vallimalai-padi-vizha/
LOCATION:அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடம் மற்றும் பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம்\, வள்ளிமலை\, வேலூர் மாவட்டம்\, தமிழ்நாடு\, 632 520\, India
ATTACH;FMTTYPE=image/jpeg:http://dheivamurasu.org/wp-content/uploads/2026/01/9-01-05.jpeg
END:VEVENT
END:VCALENDAR