BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:http://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20231002T163000
DTEND;TZID=UTC+0:20231002T201000
DTSTAMP:20260423T203030
CREATED:20230927T114142Z
LAST-MODIFIED:20230928T102800Z
UID:5703-1696264200-1696277400@dheivamurasu.org
SUMMARY:தமிழ் வழிபாட்டுத் (தபால்) தலைமகனுக்குப் பாராட்டு விழா
DESCRIPTION:\n\n\n \n\nஅன்பர்களே வணக்கம்! \nநமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களது மலேசிய “தபால் தலை” அந்நாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய வரலாற்று நிகழ்வு என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி. அதனைக் கொண்டாடும் விதமாக ஒரு பாராட்டு விழா நடத்த தெய்வத்தமிழ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளோம். இக்கொண்டாட்டம் என்பது அவரோடு தமிழ் வழிப்பாட்டில் பயணித்தவர்கள்\, ஆதரவாளர்கள்\, பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் பெருமை எனவே அனைவரும் திரளாக வந்திருந்து இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nநன்றி \nநாள் & நேரம்: அக்டோபர் 2\, 2023 திங்கட்கிழமை; மாலை 4.30 மணி முதல் \nஇடம்: அ/மி கமல விநாயகர் சத்சங்கம்\,\nICF வடக்கு காலனி\, கொன்னூர்\,\nஅயனாவரம்\, சென்னை 600038 \n\n\n\n
URL:http://dheivamurasu.org/event/tamil-valipattut-tapal-talaimakanukkup-parattu-vilzha/
LOCATION:Chennai
ATTACH;FMTTYPE=image/jpeg:http://dheivamurasu.org/wp-content/uploads/2023/09/post01.jpg
END:VEVENT
END:VCALENDAR