BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:http://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20190803T063000
DTEND;TZID=UTC+0:20190803T193000
DTSTAMP:20260425T122624
CREATED:20190802T063125Z
LAST-MODIFIED:20190806T053714Z
UID:3000-1564813800-1564860600@dheivamurasu.org
SUMMARY:பாடகச்சேரி  ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை
DESCRIPTION:\n\n\n“70 ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு:”\n \n    1949 ஆம் ஆண்டு ஆடி மாதம் பூரம் நட்சத்திர நன்னாளில் ஞான சமாதி அடைந்து\, இன்றும் நம்மை வழிநடத்தி ஆளும் மகான் பாடகச்சேரி  ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 70 வது குருபூஜை வரும்  3.8.2019 சனிக்கிழமை அன்று\, அவர் நிறுவிய நமது கிண்டி பாடலீஸ்வரர் சிவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.\n \nநிகழ்வு நிரல்: \n \nகாலை 6.30 : சிலைகள் அபிஷேகம்.\n \n9.00 : பன்னிரு திருமுறை விண்ணப்பம் –      திருமதி வள்ளி உமாபதி அவர்கள்.\n \n10.00 : திருவாசகம்\, திருப்புகழ் இன்னிசை – திரு. ஆறுமுக ஓதுவார் அவர்கள்.\n \n11.30 : பால்குடம் எடுத்தல்.\n \n12.00 : மகாதீப ஆராதனை.\n \n12.30 : மகா அன்னதானம்.\n \nமாலை 6.00 : “குருபூஜை” சிறப்பு சொற்பொழிவு – முதுமுனைவர். திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள்.\n \nஅன்றைய தினம் மாலை சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மூத்த தலைவர். திரு. குமரி அனந்தன் அவர்கள் வருகை தந்து சிறப்பிக்கிறார்.\n \nமறுநாள் காலை 7.00 நமது கிண்டி கோவில் அன்பர்கள் அனைவரும் திருவொற்றியூர் சென்று பாடகச்சேரி  ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் சமாதியில் வழிபாடு நடத்துகிறோம்.\n \nஅன்பர்களும் அடியார்களும் இரு நாள் நிகழ்வுகளிலும்  கலந்து கொண்டு குருவருள் பெறுமாறு அழைக்கிறோம்.\n \nகுருவருள் இன்றி திருவருள் இன்றே – திருமூலர்.\n \nவாழ்க வளமுடன்\n \n\n\n\n		\n				\n				        \n            \n                \n            \n        \n							 \n			\n				\n				        \n            \n                \n            \n        \n							 \n			\n				\n				        \n            \n                \n            \n        \n							 \n			\n	\n	\n\n	\n		\n		\n\n\n\n\n
URL:http://dheivamurasu.org/event/padagachery-swamigal-gurupoojai/
LOCATION:ஸ்ரீ மங்களாம்பிகை உடனாய பாடலீஸ்வரர் ஆலயம்\, Near Guindy Railway Station\, chennai\, Tamilnadu\, 600032\, India
ATTACH;FMTTYPE=image/jpeg:http://dheivamurasu.org/wp-content/uploads/2019/08/IMG-20190803-WA0121.jpeg
END:VEVENT
END:VCALENDAR