You are here
Home > 2016 > January

ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு

  தெய்வமுரசு ஆசிரியர் மேசையிலிருந்து... (செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்) ஆடை - ஆலயம் - அவசரத்தீர்ப்பு - ஓர் ஆய்வு தீர்ப்பும் விவாத விவரமும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு

ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்

செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன்   ஆகமங்களை மாற்றவே முடியாதா? என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு (Impleading Petition) தொடுத்தவன் நான். அரசு நியமித்த அர்ச்சகர்

Top