செய்திகள்

பொங்கல் – தமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு

பண்டிகைகளை தமிழால் வழிபடுவோம்.

பொங்கல் – தமிழர் திருநாள்- பகலவன் வழிபாடு நூலின் விலை ரூ.30

எதற்காக பொங்கல் திருவிழா? அதிலும் இது தமிழர் திருநாள் என்று கூறப்படுகிறது. இங்கே தமிழ்நாட்டில் இது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல வட நாட்டில் கொண்டாடப்பெறுவதில்லை என்பது கண்கூடு. அப்படியானால் இது தமிழர்களுக்கே உரிய திருவிழா என்பது நன்றாகத் தெளிவாகிறது. தமிழர்கள் எதையுமே ஆழ சிந்தித்து அழகான அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மரபுகளையும், வழிபாடுகளையும் தோற்றுவிப்பதில் வல்லவர்கள். இந்தப் பொங்கல் வழிபாட்டில் அப்படி என்ன அடிப்படையை அமைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்ந்து அதன் பின்னர் பொங்கல் வழிபாட்டை எப்படி ஆற்றுவது என்பதை விளக்குகிறது இந்நூல்.

தொடர்புக்கு: 9445103775 / 9380919082
email : editor@dheivamurasu.org

pongal